மரண அறிவித்தல்


அமரர் இராஜேஸ்வரி மகாலிங்கம்
1957 -
2019
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Grevenbroich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி மகாலிங்கம் அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னராசா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் அன்பு துணைவியும்,
ஷஜிதா, ஷஜிகாந், சசிகுமார், சசிகலா, அனோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவிச்சந்திரன், கோபிகா, ஷாலிகா, ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஆதிசன், ஆர்த்திஷா, அபிஷா, லக்ஷ்சனா, நருண், லியாஸ், ஹரிஷ், வருண், அஸ்விதன், அகஸ்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அமரர் இராஜேஸ்வரி மகாலிங்கம் அவர்களின் பிரிவுத்தகவலறிந்து துயர் பகிர்ந்தவர்கள் ,நேரில் வருகை தந்த அனுதாபிகள்,மின்னஞ்சல் தொலைபேசி ஊடாக அனுதாபம் தெரிவி்த்தவர்கள்,முன்னின்று உதவிய அனைத்து உள்ளங்களையும்...