அமரர் இராஜேஸ்வரி கந்தையா
ஓய்வுபெற்ற யாழ். புனித ஜோன் பொஸ்கோ ஆசிரியை
வயது 83
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Rajeswary Kandiah
1938 -
2022
எனது தாத்தாவின் உடன்பிறவா சகோதரியும் அம்மம்மாவின் மச்சாளும் மான இராஜேஸ்வரி மாமி. நாங்கள் சிறுவயதில் கொழும்பில் இருந்தபோது மாமி எங்கள் வீட்டுக்கு வரும்போதேல்லாம் என்னையும் எனது தம்பியையும் தனது வீட்டுக்கு கூட்டிச்செல்வா. பாசமாக இருந்த நாட்களை ஏப்போதும் மறுக்கமுடியாது. அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்குறேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். 🙏
Write Tribute
She is my First teacher. My memory of her is still beautiful ! Deepest Condolences !