
அமரர் இராஜேஸ்வரி கந்தையா
ஓய்வுபெற்ற யாழ். புனித ஜோன் பொஸ்கோ ஆசிரியை
வயது 83
கண்ணீர் அஞ்சலி
Late Rajeswary Kandiah
1938 -
2022


கண்ணீர் அஞ்சலி!! அமரர் -ஆசிரியை திருமதி இராஜேஸ்வரி கந்தையா அவர்கள் நெடுந்தீவு மண்ணுக்கு பெருமை சேர்த்த ஓய்வு பெற்ற ஆசிரியை அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு...... குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! சிவநாயகமூர்த்தி மாஸ்டர் குடும்பம் - கனடா
Write Tribute
She is my First teacher. My memory of her is still beautiful ! Deepest Condolences !