அமரர் இராஜேஸ்வரி கந்தையா
ஓய்வுபெற்ற யாழ். புனித ஜோன் பொஸ்கோ ஆசிரியை
வயது 83
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உற்றார் உறவினர்கள் யாவரிடமும் அன்பு
காட்டக்கூடிய அன்பான உறவு எங்கள்
அண்ணி ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
பிரிவால் வாடும் பிள்ளைகள் உறவினர்கள்
யாவரும் எமது ஆழ்ந்த இரங்கல்.
குமார் சித்தப்பா /சித்தி
Write Tribute
She is my First teacher. My memory of her is still beautiful ! Deepest Condolences !