அமரர் இராஜேஸ்வரி கந்தையா
ஓய்வுபெற்ற யாழ். புனித ஜோன் பொஸ்கோ ஆசிரியை
வயது 83
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Rajeswary Kandiah
1938 -
2022
எங்களுடன் பாசம்போழிந்து கதைக்கும் மாமியே. உங்கள் உயிர்பிரிந்தாலும் நிங்கள் பேசிய வார்த்தைகள் என்றும் எம்மைவிட்டு அகலாதாவை உங்களின் குரல்கள் என்றும் எங்களுடைய காதுகளில் ஒலித்துக்கோண்டு இருக்கின்றன மாமி. உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல நெழவினி சித்தி விநாயகரை வேண்டுகிறோம்.! மாமியின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொழ்கிறோம். 🙏ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!🙏
Write Tribute
She is my First teacher. My memory of her is still beautiful ! Deepest Condolences !