யாழ். சுதுமலை ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஆவரங்காலை வதிவிடமாகவும், ஆனைக்கோட்டையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராயேஸ்வரி கந்தையா அவர்கள் 10-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வல்லியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவராஜா(பிரான்ஸ்), சிவாநந்தன்(லண்டன்), சிவாநந்தி(இலங்கை), சிவகுமாரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேந்திரராணி(றோஜா- பிரான்ஸ்), சாந்தகுமாரி(லண்டன்), இரட்னேஸ்வரன்(மோகன்- இலங்கை), பத்மநாதன்(வவா- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நடராசா(இலங்கை), தங்கராசா(கனடா), யோகேஸ்வரி(இலங்கை), மனோகரன்(இலங்கை), சிறீகரன்(பிரான்ஸ்), கருணாகரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஈஸ்வரி(இலங்கை), றதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஞானாம்பிகை(இலங்கை), இந்திராணி(கனடா), இராசரட்ணம்(இலங்கை), நிர்மலா(இலங்கை), சகுந்தலா(பிரான்ஸ்), காலஞ்சென்ற பத்மநாதன்(இலங்கை), அன்புமலர்(பிரான்ஸ்), ஞானேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றஜீபன்(சுஜன்- பிரான்ஸ்), தீபிகா(பிரான்ஸ்), கஜீபன்(பிரான்ஸ்), ராகுல்(லண்டன்), யதூசியா(இலங்கை), யதூஷன்(இலங்கை), சாருஷன்(இலங்கை), கெளசிகா(இலங்கை), ஐங்கேஸ்வரன்(பிரான்ஸ்), அனுஷியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் நடைபெறும்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details