

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Ipswich ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி(நீதித்துறை, இலங்கை), தங்கமுத்து தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்ற பழனிப்பிள்ளை(விதானையார், அல்வாய்), பாக்கியம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம்(கச்சேரி -திருமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புச் சகோதரியும்,
சுதாகரன்(கனடா), Dr. சுலோஜனா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கீதா(கனடா), சங்கர்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அபிநயா(கனடா), அக்சனா(கனடா), பிரணவி(இங்கிலாந்து), சங்கவி(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்(ஆசிரியர்), மண்டலாதேவி, கமலாதேவி, பாக்கியநாதன், கோசலாதேவி மற்றும் ஈஸ்வரநாதன்(Raveens EMC, கரவெட்டி), Dr சகுந்தலாதேவி(கனடா), நிர்மலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற இராகுலன் அவர்களின் அன்புச் சித்தியும்,
சாந்தினி(கனடா), Dr சிறீரஞ்சினி(ஐக்கிய அமெரிக்கா), கிருஷ்ணகுமாரி(இலங்கை), காலஞ்சென்ற விஜயகுமாரி மற்றும் செல்வகுமாரி(இலங்கை), பவானி(இங்கிலாந்து), தர்மேந்திரா(இலங்கை), Dr மதுரிக்கா(ஐக்கிய அமெரிக்கா), நந்திக்கா(கனடா), அரவிந்தன்(கனடா), கவிதா(கனடா), மதுஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு மூத்த மாமியும்,
பிரியதர்சினி(இங்கிலாந்து), சங்கீதா(இங்கிலாந்து), கலையரசி(இங்கிலாந்து), கோபிநாத்(இங்கிலாந்து), ரவீந்திரநாத்(இலங்கை), நர்மதா(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
காலஞ்சென்ற தம்பிமுத்து(ஆசிரியர்), சின்னம்மா, பொன்னுச்சாமி(ஆசிரியர்), தெய்வானை(ஆசிரியை), மயில்வாகனம், இலட்சுமி ஆகியோரின் பெறாமகளும்,
காலஞ்சென்ற கந்தப்பு, சரஸ்வதி ஆகியோரின் மருமகளும்,
கமலாதேவி(இலங்கை), பாலச்சந்திரன்(இலங்கை), பாலேந்திரன்(கனடா) காலஞ்சென்ற ஜெயசிங்கம் மற்றும் கலாறஜனி(இலங்கை), மகாத்மாஜி(இலங்கை), தயாளினி(கனடா), குகனொளி(கனடா) காலஞ்சென்ற வசந்தன் மற்றும் திரு(இலங்கை), தேவன்(இலங்கை), உதயா(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
குறிப்பு: அன்னாரின் பூதவுடல் கிரியை நடைபெறும் இடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 12 Jan 2023 1:00 PM - 3:50 PM
- Thursday, 12 Jan 2023 4:00 PM - 4:45 PM
Accept our heartfelt condolences for great loss of your loving Amma, Grandmother and Mother in law. We pray for her soul rest in peace?