10ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/228889/cab3ec7e-7721-4bdd-9483-233bb54c126e/25-6779c72732822.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/228889/fd670b5a-3b1e-49c4-8995-1043a6c77c25/25-6779c726ced97-md.webp)
அமரர் இராஜேஸ்வரி கணபதிப்பிள்ளை
1945 -
2015
வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 24-02-2025
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜேஸ்வரி கணபதிப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய தாயே
எங்கள் இதயங்களில்
கோயிலாய் வாழ்கின்ற அம்மாவே
நீங்காது எம் மனதில் உங்கள்
நினைவு தாயே
நீங்கள் எம்மோடு வாழ்ந்திருந்த
காலமெல்லாம் பொற்காலம்
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்லபல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்