Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 JAN 1935
இறப்பு 16 JAN 2020
திருமதி இராஜேஸ்வரி கனகரத்தினம் 1935 - 2020 நாரந்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கொழும்பு, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் 16-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற இராமலிங்கம், முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகரட்ணம்(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ்ப்பாணக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

கருணாரூபினி(கனடா), சியாமளா(கனடா), சிவகுமாரன்(கனடா), மனோகரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரதாஸ்(கனடா), சிறீதேவன்(கனடா), வானதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற புஸ்பரத்தினம், சற்குணசிவம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகாலிங்கம்(இலங்கை), உமா(கனடா), காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், பொன்னையா, சுப்பையா, கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குலதீபன்(கனடா), காலஞ்சென்ற சிவபாலன், சிவமலர்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

Dr. ராஜ்(ஐக்கிய அமெரிக்கா), சாரங்கன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சேயோன், கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்