மரண அறிவித்தல்
தோற்றம் 22 FEB 1937
மறைவு 18 SEP 2021
திருமதி இராஜேஸ்வரி ஞானரட்னம்
இளைப்பாறிய ஆசிரியை- Convent Mahavidyalayam, Jaffna
வயது 84
திருமதி இராஜேஸ்வரி ஞானரட்னம் 1937 - 2021 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

 யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி ஞானரட்னம் அவர்கள் 18-09-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, முத்தாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற திருப்பதி, முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருப்பதி ஞானரட்னம்(முன்னாள் AO- RDHS Office, Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,

முரளிதரன்(பொறியியலாளர்- நோர்வே), ஞானேஸ்வரி, கிரிதரன்(Laboratory Director Reno- Nevada), ரஜனி(வைத்தியர்- வவுனியா வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராக்கினி(நோர்வே), மகேந்திரன்(RDHS- வவுனியா), தியாகினி(Nevada), குகதாசன்(RDA- வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரமேஸ்வரி, ராஜகுமாரி, செல்வராணி, கலைவாணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சபாபதி, பூரணம், தர்மரட்ணம், விஜயரட்ணம் மற்றும் நேசரட்னம், V.T. செல்வரட்னம்(இளைப்பாறிய பிரதிக் கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணம்), V.T தவரட்னம்(ஜேர்மனி), கைலாயபிள்ளை, காலஞ்சென்ற ஆனந்தப்பா, மற்றும் தினகரன், சிவராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தெய்வேந்திரராஜா அவர்களின் அன்புச் சின்னம்மாவும்,

பிரவீண்(வைத்தியர்- நோர்வே), அருண்(பொறியியலாளர்- நோர்வே), சம்பிரதா(வைத்தியர்), வினிதரன்(வைத்தியர்), கவிசேஷன்(ரஷ்யா), கவினி, வருண், தார்மீகன்(மருத்துவபீட மாணவன்- கொழும்பு), அபிநயா, ஏரகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வவுனியாவில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

முரளி - மகன்
ஞானா - மகள்
கிரி - மகன்
ரஜனி - மகள்