
அமரர் கணேசரத்தினம் இராஜேஸ்வரி
வயது 91
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajeswary Ganesaratnam
1928 -
2020

தன் பிள்ளைகளின் நண்பர்களையே தன் பிள்ளைகளாக பார்த்த தாய். இசைக் கருவியை பெயரில் கொண்ட மாவட்டத்தில் இசை சிறப்பு மிகுந்து இருக்க அவரின் குடும்பத்தில் முதுகெலும்பாக இருந்து உழைத்தவர். அவர்களின் முழுப் பயணத்தையும் கடவுள் பொறுப்பெடுத்து இருப்பார். அவரின் பக்திற்காக அம்பாளின் அரவணைப்பு இருந்து கொண்டே இருக்கும். நாங்களும் அவருக்காக பிரார்த்தனை செய்கிறோம்.
Write Tribute