யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பாலராஜா அவர்கள் 10-01-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கமலம், சுப்பிரமணியம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற டேஸ்சி பாக்கியம், சின்னத்துரை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை பாலராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயராஜா(கனடா), குணதேவி(இலங்கை) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற தியாகராஜா, ஜெகசோதி(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
தர்மினி(இலங்கை), வசந்தினி(இலங்கை), விஜயேந்தினி(கனடா), சிவானி(சுவிஸ்), ஐராகினி(கனடா), காலஞ்சென்ற முகுந்தன், தாரணி(சுவிஸ்), கீத்தா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் தாயாரும்,
அமிர்தலிங்கம், தயாளன்(இலங்கை), ஜெகதீசன்(இலங்கை), அம்பிகாநிதி(கனடா), சாந்தலிங்கம்(சுவிஸ்), லோகநாதன்(கனடா), ஜெயகாந்தன்(ஜெகன் -சுவிஸ்), சிவசுந்தர்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் மாமியாரும்,
கார்த்திகா, ஆதவன், கௌதமன்(சுவிஸ்), பவித்திரா(தீவா), அஷாந், அஞ்சுதா, விபுஜா, யஷாந், சங்கவி, சுபோதன், செந்தூரன், அச்சுதன்(ஆர்த்தி), ஹரிகரன், கம்ஷத்துவன்(அனித்தா), காயத்திரி, புருசோத்தமன், மிதுன், சாலினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜானகி(ஜானு), வெற்றி, இசை, எல்றோய் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
குகன்(குமாரி- கொலண்ட்), இமயகாந்தன்(விஜி- பிரான்ஸ்), வசந்தமலர்(ரஞ்சன்- இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-01-2026 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது வீட்டில்(சிங்கம் லேன், உடுவில்) நடைபெற்று அதனைத்தொடர்ந்து பூவோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
வசந்தினி(சுதா): +94775474406
ஜெகதீசன்: +94742913330
தர்மினி: +94761572103