Clicky

தோற்றம் 04 FEB 1937
மறைவு 16 APR 2024
அமரர் இராஜேஸ்வரி நற்குணசேகரன்
வயது 87
அமரர் இராஜேஸ்வரி நற்குணசேகரன் 1937 - 2024 சுதுமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajeswari Natgunasegaran
1937 - 2024

அன்பான மாமி எங்களுக்கு நீங்கள். எங்களை அரவணைத்த அம்மாவாகவும் இருந்தீர்கள்.உங்கள் குடுகுடு நடையும், உங்கள் சிரிந்த முகமும் இன்று எங்கள் கண்களில் கண்ணீராய் நிற்கின்றது. உங்கள் ஆத்மா நீங்கள் வணங்கும் புவனேஷ்வரி அம்மன் திருவடிகளில் இளைபாற நாங்கள் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம்

Write Tribute