
அமரர் இராஜேஸ்வரி நற்குணசேகரன்
வயது 87
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் அம்மா இறப்பு செய்தி அறிந்து ரொம்பவும் கவலை அடைந்தோம்.
எப்படி உங்கலுக்கு ஆறுதல் செல்வது என்பது புரியவில்லை. அம்மா இழப்பு என்ன என்பதையும் நான் என் அம்மாவை இழந்த போது புரிந்தது கொண்டேன் ஆனாலும் எல்லோரும் ஒர் நாள் செல்ல தான் வேண்டும் அதில் இருந்து தப்ப முடியாது யாரும் என்பது மறுக்க முடியாத உண்மை அதை நினைத்து ஆறுதல் அடையுங்கள்
Write Tribute