யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham வை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி பத்மநாபன் அவர்கள் 19-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையாபிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாபன்(ஒய்வுபெற்ற நீதிமன்ற பதிவாளர்) அவர்களின் அருமைத் துணைவியும்,
சுதர்சன்(கனடா), சுஜிதன்(கனடா), சுதாந்தி(ஜேர்மனி), Dr சுதர்சினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமுதினி(கனடா), கருணா(கனடா), நரேந்திரா(ஜேர்மனி), Dr. சசிகரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
டிலானி, டனில், ஹனிகா, சாருகன், சனகன், சாம்பவி, அர்த்தனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரி ஆறுமுகம், பாலசுப்பிரமணியம், பாலசிங்கம், கமலாம்பிகை குமாரசாமி, சண்முகலிங்கம் மற்றும் தர்மாம்பிகை கனகரட்ணம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரோஜினி(இலங்கை), மங்கையற்கரசி(இலங்கை), சரஸ்வதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கனகராஜா, சுவேந்திரராஜா, மகேந்திரராஜா மற்றும் குணராஜா(கனடா), ஜெயராஜா(இலங்கை), சுசிலாதேவி(நியூசிலாந்து), பத்மாதேவி(கனடா), விஜயராஜா(இலங்கை), பாலராஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 22 Dec 2025 5:00 PM - 9:00 PM
- Tuesday, 23 Dec 2025 8:30 AM - 9:30 AM
- Tuesday, 23 Dec 2025 9:30 AM - 11:30 AM
- Tuesday, 23 Dec 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14166607963