யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி நவசிவாயம் அவர்கள் 08-04-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லைநாதர் அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், விஸ்வலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஞ்சனநாதன்(அப்பு), சாந்தா, ரவீந்திரநாதன்(ரவி), ரகுநாதன்(ரகு), ராஜினி, ரத்தினா, ரேணுகா ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
புனிதவதி(பூம்பா), இன்பராணி(சாரதா), காலஞ்சென்றவர்களான புஸ்பராணி, சிவநாதர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுலோஜனா, காலஞ்சென்ற அருளானந்தசிவம், மங்களேஸ்வரி, மார்கிறற், காலஞ்சென்றவர்களான ஆனந்தன், பாஸ்கரன் மற்றும் ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வாகீஸ்வரன், கார்த்திகா, அஜந்தன், சாய் மிர்துளா, கவிதா, ஸ்வஸ்தி, வசந், விகாஸ், வினித், இலக்கியா, சியாமளன், சஜீவ், வினோத் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
நிவேதன், ஆரியன், ஆதவ், ஜெய்சன், அமாயா, அதிரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 10 Apr 2022 2:00 PM - 5:00 PM
- Monday, 11 Apr 2022 7:30 AM - 8:00 AM
- Monday, 11 Apr 2022 8:00 AM - 9:30 PM
- Monday, 11 Apr 2022 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details