Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 NOV 1932
இறப்பு 18 JAN 2024
அமரர் இராஜேஸ்வரி தனபாலசிங்கம் (கிச்சான்)
வயது 91
அமரர் இராஜேஸ்வரி தனபாலசிங்கம் 1932 - 2024 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி தனபாலசிங்கம் அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான முருகேசன் லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற முருகேசன் தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

விக்னராஜா, காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரி, சிவானந்தன், யோகனந்தம் மற்றும் கனேஸ்வரி, விவேகானந்தன், சர்வானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயலக்சுமி, காலஞ்சென்ற நடனசபை, கண்மணி, காலஞ்சென்ற விஜயரட்ணம், திலகவதி, விமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற துரையப்பாபிள்ளை ஜெயரட்ணம்(Principal, Mahajana College, Tellippalai. Sri Lanka) அவர்களின் மைத்துனியும்,

கிருபாலட்சுமி(கனடா), சுகன்யா(நோர்வே), விஜய இந்திரா(நோர்வே), சுசீந்திரா(கனடா), மைதிலி(மதி- நோர்வே), நர்மதா(நம்மி- நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லோகேஸ்வரன், ஜெயரட்ணம், ராஜசுபேதினி, சுகந்தினி, ரவீந்திரநாதன்(இந்தி), சிவசுந்தரம்(சுந்தர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜானி, கிருஷாந்- ஜீவனா, கீர்த்திகா- Michael, கஜேந்திரா- நிரஞ்சனா, கெளசிகா- கஜீவன், ஜெயரூபன் - ராஷ்மி, காலஞ்சென்ற ஜெயபிரகாஷ், ஜெயநிவேதன், அபிநேஷ், அனந், அக்சயன், கிஷோக், பிரதீஸ், ஷமிலா, ருஷாந், தர்ஷா, சுரேன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Aaren, Jonah, Aiyla, Vihana, Mateo, Tiago, Avah ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

It is with profound sadness that we announce the passing away of Mrs. Rajeswary Thanabalasingham (Kitchan) on Thursday January 18, 2024.

She is the loving daughter of late Mr & Mrs.Subramaniam Thangarathinam and loving daughter in-law of late Mr & Mrs. Murugesan Ladchumipillai.

She is Beloved wife of late Murugesan Thanabalasingham (Kitchan), Loving sister of Wignarajah, late Vigneswary, late Sivananthan, late Yoganantham, Ganeswary, Vivekananthan and Sarvananthan. Loving sister-in-law of Jeyaluxmy, late Nadanasabai, Kanmani, late Vijayaratnam, Thilagavathy, and Vimalambihai,

Beloved sister-in-law of late Thuraiappapillai Jeyaratnam, Principal, Mahajana College, Tellippalai. Sri Lanka,

Proud and loving mother of Kirubalakshmi (Kiruba-Canada), Suhanya (Norway), Vijayaindra (Viji-Norway), Suseendra (Thana-Canada), Mythily (Mathy-Norway) and Narmatha (Nammy-Norway),

Beloved mother-in-law of Logeswaran (Canada), Jeyaratnam (Norway), Rajasubethini (Sube-Norway), Suganthini (Canada), Raveendranathan (Inthy-Norway), and Sivasundaram (Sundar-Norway),

Loving grandmother of Kajany, Krishanth-Jeavana, Keerthika-Michael, Kajendra-Niranjana, Kaushika-Gageevan, Jeyarooban-Rashmy, late Jeyapirakash, Jeyanivethan, Abines, Annenth, Akshayan, Kishok, Pratheesh, Shamila, Rushanth, Tharsa and Suren, 

Proud great grandmother of Aaren, Jonah, Aiyla, Vihana, Mateo, Tiago and Avah.

We kindly request all relations and friends to accept this notification.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கிருபா - மகள்
சுகன்யா - மகள்
விஜித் - மகன்
சுசி(தனா) - மகன்
மதி - மகள்
நம்மி - மகள்