25ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி நடராசா அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 28-09-2024
அம்மா எனும் உயர்ந்த உறவை நாம் இழந்து
இன்றுடன் ஆண்டுகள் இருபத்தைந்து பறந்தோடிச் சென்றாலும்
அமுதூட்டி அரவணைத்த அன்புத் தாய் எனும்
அற்புதத்தை தொலைத்து விட்டு அன்பு நினைவுகளை
மட்டுமே சுமந்தபடி வாழுகின்றோம்
நீங்கள் மறைந்து இருபத்தைந்து ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் உங்கள் ஒளி முகத்தை
முன் நிறுத்தி என்றும் உங்கள்
மீளா நினைவுகளுடனே வாழுகின்றோம்
நினைவில் எம்முடனும் நிஜத்தில் இறைவனிடமும்
கலந்திட்ட உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்...
தகவல்:
ஜெயகாந்தன்(மகன்)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute