யாழ். சுன்னாகம் மயிலணியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி மாணிக்கவாசகர் அவர்கள் 28-03-2019 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுன்னாகம் மயிலணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை(இராசா பரியாரியார்) செல்வரட்ணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், மூளாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமரையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுகி(கொழும்பு), வானதி(அவுஸ்திரேலியா), முகுந்தன்(அவுஸ்திரேலியா), தேவகி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராஜகுமார்(கொழும்பு), ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), சிந்துஜா(அவுஸ்திரேலியா), திருக்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, வல்லிபுரநாதன் மற்றும் இராமநாதன்(வவுனியா), ஸ்ரீரங்கநாதன்(கொழும்பு), மகாலட்சுமி(சுன்னாகம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் அன்பு மைத்துனியும்,
சஞ்சிதா, மாதேஷ், அபிநயா, மிதுலா, அக்ஷயன், வர்ஷா, ஹரிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகுந்தன்...உங்கள் குடும்பத்தின௫க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.