Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 AUG 1941
இறப்பு 14 OCT 2024
திருமதி ராஜேஸ்வரி காராளசிங்கம்
வயது 83
திருமதி ராஜேஸ்வரி காராளசிங்கம் 1941 - 2024 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 23 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, கனடா scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி காராளசிங்கம் அவர்கள் 14-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காராளசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன்(பிரித்தானியா), விஜேந்திரன்(ஜேர்மனி) மற்றும் ஸ்ரீனிவாசன்(பிரித்தானியா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

ராதிகா, பிரதீபா, சுஜீத்தா, ராம்ஜி ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,

சிவக்குமாரன், தவசீலன், சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜீவன்ஜீ, ஜீவகி, ஜனி, சயன், ஹம்ஷா, துஷான், வர்ஷா, சானியா, அகில் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தவசீலன் - மருமகன்

Photos

Notices