

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி திருஞானசம்பந்தர் அவர்கள் 13-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மு. திருஞானசம்பந்தர்(பொன்னு) அவர்களின் அன்பு மனைவியும்,
பாமினி, குமுதினி, தயாயினி(ஜேர்மனி), தேவதர்சன்(பிரான்ஸ்), சுதர்சன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தெய்வராஜா, மகேந்திரம், இராசேந்திரம், புவனேஸ்வரி(ஜேர்மனி), இராஜகுலேந்திரம்(ஜேர்மனி), இலட்சுமிதேவி(பிரான்ஸ்), இரவீந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பஞ்சாட்சரம்(பாரின்), சதீஸ்குமார், சுபாஸ்கரன்(ஜேர்மனி), ஆருண்ஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராஜேஸ்வரி, மணிமேகலை, நவமலர், காலஞ்சென்ற சந்திரகாந்தன், கிருஸ்ணவேணி, சந்திரலிங்கம், குணமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெரூஷா, ஜெமீமாஜோதி, சஞ்ஜீவா, தரணிகா, மாகிஸ், ராகிஸ், மரிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Alntha annuthapangal