
-
11 JUL 1944 - 02 JAN 2024 (79 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சிட்னி, Australia
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ் சிவராஜா அவர்கள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசேப், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும் , காலஞ்சென்ற பொன்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராஜா(பரியோவான் கல்லூரி ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
டினேஷ்(அவுஸ்திரேலியா), நிதர்ஷினி(அவுஸ்திரேலியா) மற்றும் காலஞ்சென்ற நிரோஷினி ஆகியோரின் அன்பு தாயாரும்,
செல்வகுமார்(அவுஸ்திரேலியா), வினோதினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்தோஷ், சனோஷன், விகாஷ், லக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பத்மராஜா, கொன்ஸ்சலாற்ற மற்றும் காலஞ்சென்ற லூர்துமலர், அன்ரன், ஜேயராணி, மேசி டெய்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மைக்கேல், ராதா, உமா, வின்சென் ரூபன், கிறிஸ்தோபர், கணபதிபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 06 Jan 2024 5:00 PM - 8:00 PM
- Monday, 08 Jan 2024 12:00 PM
- Monday, 08 Jan 2024 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
சிட்னி, Australia வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )

Heartfelt condolences. May her soul rest in peace Visuvalingam Anandathasan & family,Srilanka