யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hannoverயை வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரன் விஜயகுமாரி அவர்கள் 30-09-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மார்க்கோ வில்பேட்சில்வா சிவானந்த சோதிசின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சோமசுந்தரம் பெரியநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜிகண்ணா, அணுஜா, லூடியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுதர்சன், மாகவிஸ்ணு, மார்வில் போடேயர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஜயராணி, விக்னேஸ்வரி, விஜேயஸ்வரி, விமலேஸ்வரி, விமலராணி, விஜயகாந்தன், விமலகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லீனா சுவிரானா, லீசில்வா, லியான்டாவிட், கவியாள், யுகந்தன், தர்மிந்தன், மீளான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 15 Oct 2026 11:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4915756288783
- Mobile : +447361811359
- Mobile : +491776244167