Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 01 JAN 1970
ஆண்டவன் அடியில் 18 OCT 2025
அமரர் இராஜேந்திரன் சுரேந்திரன் (சுரேஸ்)
வயது 55
அமரர் இராஜேந்திரன் சுரேந்திரன் 1970 - 2025 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுரேந்திரன் இராஜேந்திரன் அவர்கள் 18-10-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரன் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மார்க்கண்டு புவனேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகனும்,

விஜியந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கவிஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,

மகேந்திரன், சுரேக்கா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

யசோதா, சந்திரகுமார், சிவபாலன், தனபாலன், ஜெயந்தி, சுகந்தி ஆகியோரின் மைத்துனரும்,

விக்கினேஸ்வரன், கமலேஸ்வரன், செல்வரதி, பத்மினி ஆகியோரின் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மகேந்திரன் - சகோதரன்
கமலேஸ்வரன் - சகலன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices