1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராஜேந்திரம் சுகுணேஸ்வரமலர்
(சுகுணா)
வயது 58
அமரர் இராஜேந்திரம் சுகுணேஸ்வரமலர்
1959 -
2017
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Koln ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜேந்திரம் சுகுணேஸ்வரமலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
நீங்கள் எனைவிட்டுப்போய்
ஆண்டு ஒன்றானாலும்
உம் நினைவோடு
எங்கள் நாட்கள் கரைகிறதே...
எம் வாழ்வில் தென்றலென
வந்துதித்த எம் செல்வமே
பண்பின் உறைவிடமாய்!
பாசத்தின் திருவிளக்காய்!
அறிவின் சிகரமாய் மிளிர்ந்த
என் அன்புச் சகோதரியே...
எங்கள் நிலாவே... நீ எங்கே?
நிலவுபோல் எங்கள் உள்ளத்தில்
நீங்கள் இடம்பிடித்து நித்தமும்
புன்னகையுடன் வலம் வந்தவளே....
எங்கள் அன்புச் செல்வம் நிலாவே...
இன்று உன் உருவம் காணாது
உருகுகின்றது உள்ளமெல்லாம்
அன்பால் எம்மை அரவணைத்து
பண்பாலே எமை வழிநடத்தி
நிலையில்லா வாழ்வினிலே
நீங்காத நினைவுகளைத் தந்து
நிலையான வாழ்வு தேடிச் சென்றீரோ...
தகவல்:
குடும்பத்தினர்