Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 MAR 1956
இறப்பு 17 MAR 2019
அமரர் இராசேந்திரன் வசந்தகுமார்
முன்னாள் மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆசிரியர்- உபஅதிபர், ஓய்வுபெற்ற நவாலி மகாவித்தியாலய அதிபர், வேலக்கை பிள்ளையார் கோவில் மணியகாரர்
வயது 63
அமரர் இராசேந்திரன் வசந்தகுமார் 1956 - 2019 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மானிப்பாய் உடுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரன் வசந்தகுமார் அவர்கள் 17-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  சிவக்கொழுந்து இராசேந்திரன்(முன்னாள் பிரபல சட்டத்தரணி) கமலாம்பிகை தம்பதிகளின் இளைய மகனும், அளவெட்டியைச் சேர்ந்த ஆ.பு.சேனாதிராசா, காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜேந்திரன்(ராஜ்- யாழ். இந்துக் கல்லூரி மாணவர்) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவஸ்கந்தா, ஸ்கந்தலீலா, லீலமனோகரி, ஹரிவசனி, வசந்தசேனன்(முன்னாள் நீதிபதி), திலகினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices