

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து The Hague ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரன் வல்லிபுரம் அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வல்லிபுரம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
விஜயபாரதி(பாரதி) அவர்களின் அன்புக் கணவரும்,
விதுரன் அவர்களின் ஆசை அப்பாவும்,
லீலாவதி, கமலாம்பிகை, காலஞ்சென்ற கதிரமலை, மோகனேஸ்வரி, திருஞானசம்பந்தர்(Brian), மகேந்திரன், யோகேஸ்வரி, யுகசாந்தி, காலஞ்சென்ற கிரிஜாகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
விஜயராகவன், காலஞ்சென்ற விஜயமோகன், புவிராஜ், துவாரகன் ஆகியோரின் அன்பு மச்சானும்,
சண்முகம், காலஞ்சென்ற பத்மநாதன், இரத்தினேஸ்வரி, காலஞ்சென்ற ஸ்டாலின், கேரன்(Karen), செல்வராஜா, தயாபரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபிதாஸ், ரவிதாஸ், சிவாஜினி, டயாநந்தி, மரிசா, மித்திரன், அஞ்சனா, தக்ஷனா, அம்ஷனா, சாதனா ஆகியோரின் அன்பு மாமாவும்,
திலகா, நந்தா, கிரிஜன், மதன், சுஜாதா, பிறாஜனா(Brianna), கோடி(Cody) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 23 Mar 2022 8:00 PM - 9:00 PM
- Saturday, 26 Mar 2022 11:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ! அன்னாரின் ஆத்மா இறை அடியில் சாந்தி பெற வேண்டுகிறோம். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.