கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ராசன் மச்சான்!
உங்கள் பிரிவை எற்க மறுக்கின்றது மனது.
என்றும் சிரித்த முகத்துடன் மச்சான்..மச்சான்..
என்று கலந்துரையாடினோமே.. எனி என்று கேட்பேன் உங்கள் குரலை….தவிக்கின்றது மனது கடைசி நேரத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே உங்களுடன்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்
Write Tribute