Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 JAN 1950
இறப்பு 08 FEB 2026
திருமதி சண்முகவேல் ராஜேந்திரன்
வயது 76
திருமதி சண்முகவேல் ராஜேந்திரன் 1950 - 2026 கம்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கண்டி கம்பளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகவேல் ராஜேந்திரன் அவர்கள் 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரகாஷ், தியாகராஜா, பாஸ்கரன், லலிதா, நவநீதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வேலுசாமி, அனுஷாந்தினி, அனுராதா, லக்ஷ்மி பிரியா, நிரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜதுஷன், திமோஹரன், நவிஷன், ஹர்ஷினி, ஷாஸ்வத், ரிஸ்வந்த், ஸ்ரீஷா, அஸ்வந்த், லஸ்வின், பிரக்‌ஷா, கிரிஷிகா, ஜஷ்வின் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிரகாஷ் - மகன்
தியாகராஜா - மகன்
பாஸ்கர் - மகன்
லலிதா - மகள்
நவநீதன் - மகன்

Summary

Photos

No Photos

Notices