Clicky

மலர்வு 10 APR 1944
உதிர்வு 09 SEP 2023
திரு இராஜேந்திரன் முத்துவேலு 1944 - 2023 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Rajenthiran Muthuvelu
1944 - 2023

அன்பின் திருவுருவாய் பிறப்பின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு தங்களின் வாழ்கைப்பாதையை வள்ளலார் அடியொற்றி வாழ்ந்து வந்தீர்கள். இறைவன் எங்குமில்லை. உன்னுள்ளேயே இருக்கின்றான். அவனையடைந்து மரணமிலாப் பெருவாழ்வு வாழ்திடலாம் என்று உபதேசம் செய்தீர்கள்.ஆனால் இவ்வளவு சீக்கிரமே நீங்கள் இந்த உச்சநிலை அடைவீர்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இவ் ஊனுடலை த் துச்சமென உதறிவிட்டு பிறவா பேரின்பநிலை எய்திய தங்களின் தூய ஆத்மா இறைவனுடைய பாதாரவிந்தங்களில் அமைதிபெற வணங்குகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.

Write Tribute