Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 OCT 1954
இறப்பு 28 NOV 2023
திரு இராஜேந்திரன் கணபதிப்பிள்ளை
வயது 69
திரு இராஜேந்திரன் கணபதிப்பிள்ளை 1954 - 2023 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரன் கணபதிப்பிள்ளை அவர்கள் 28-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஹரிதாஸ் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சங்கரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஹிந்துசன், பிரணவன், பிரதாபன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

இராஜேஸ்வரி(அவுஸ்திரேலியா), புவனேஸ்வரி(இலங்கை), யோகேஸ்வரி(பிரான்ஸ்), யோகேந்திரன்(ஜேர்மனி), புவனேந்திரன்(பிரித்தானியா), விமலேஸ்வரி(இலங்கை), அகிலேஸ்வரி(கனடா), விமலேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, வல்லிபுரநாதன், கணபதிப்பிள்ளை(அரசு), கதிர்காமநாதன் மற்றும் மல்லிகாதேவி(ஜேர்மனி), சுமதி(பிரித்தானியா), பிரேமராஜன்(இலங்கை), கனகராசா(கனடா), காஞ்சனா(பிரான்ஸ்), சிவானந்தன்(கனடா), நிர்மலானந்தன்(பஹரின்), மனோகரி(இந்தியா), முருகானந்தன்(கனடா), லோகதாசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

it will be live 5-9 pm Saturday toronto time and Sunday 8:30-11:30 am toronto time
Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இராஜேஸ்வரி - சகோதரி
ஹிந்துசன் - மகன்
அகிலா - சகோதரி
முருகானந்தன் - மைத்துனர்
பிரேம் - மைத்துனர்
செல்வன் - மருமகன்
யோகேந்திரன் - சகோதரர்
புவனேந்திரன் - சகோதரன்
இராஜகோபால் - மைத்துனர்
விமல் - சகோதரன்

Summary

Photos

Notices