Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 AUG 1959
இறப்பு 09 AUG 2018
அமரர் இராசேந்திரம் அருள்நேசன்
வயது 58
அமரர் இராசேந்திரம் அருள்நேசன் 1959 - 2018 Vasavilan, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், தவசிகுளம் மிருசுவிலை, இத்தாலி மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசேந்திரம் அருள்நேசன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்களுடன் பிறந்தவரே
உன் பிரிவு எங்களை என்றும்
 வாட்டி இங்கு வதைக்குத அண்ணா

 ஆண்டுகள் ஐந்து அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்!ஆண்டுகள் நீளலாம்
ஆனால் உங்கள் நினைவுகள் நீங்காது அண்ணா

உன் போல் ஒரு சிறந்த சகோதரன்
 உலகில் யாருக்கும் கிடைத்தில்லை
நாஙகள் உன்னை நினைத்து
இங்கு தவிக்கிறோம்.....

சகோதரங்களின் அன்புள்ளவராய்
பாசத்தின் பிறப்பிடமாய்
 தாலாட்டும் அன்னையாய்
 சீராட்டும் தந்தையாய்
 நீங்கள் வாழ்ந்த காலங்கள்
எங்களால் மறக்க முடியாது

 காலங்கள் கடந்து சென்றாலும்
உங்கள் பிரிவை மறக்கமுடியவில்லை
எங்கள் உயிர் உள்ள வரை
 எம் சகோதரனின் நினைவுகள்
எங்களை விட்டு போகாது அண்ணா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும்
சகோதரர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute