உங்கள் கள்ளமில்லா சிரிப்பும் கலகலப்பு பேச்சும் எங்கள் கண்முன்னே இருக்கின்றது அண்ணா .
வருகின்ற வருடம் தோட்டம் செய்ய கற்றுத் தருகிறேன் என்று விட்டு ஒருவார்த்தை சொல்லாமலே சென்று விட்டாயே .
மனம் கலங்குகிறது உன் உயிரற்ற உடலைப் பார்க்கும்போது , சென்று வா அண்ணா . We muss you Brother .