5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ராஜேந்திரம் யாக்கோப்பிள்ளை
வயது 94
அமரர் ராஜேந்திரம் யாக்கோப்பிள்ளை
1926 -
2021
அல்லைப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராஜேந்திரம் யாக்கோப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து கடந்தாலும் எமை
ஆளாக்கிய தந்தையின் பிரிவு
ஆறாது என்றுமே எம் மனதில்
காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்
மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட உங்கள்
ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர் தூவி
இறைவனோடு இணைய வேண்டி
அஞ்சலி செய்கின்றோம்......!!!
தகவல்:
குடும்பத்தினர்