Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 SEP 1950
இறப்பு 02 OCT 2020
அமரர் அழகரட்ணம் இராசேந்திரம்
வயது 70
அமரர் அழகரட்ணம் இராசேந்திரம் 1950 - 2020 அராலி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அராலி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அழகரட்ணம் இராசேந்திரம் அவர்கள் 02-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அழகரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம் விஜயலக்ஸ்மி தம்பதிகளின் மருமகனும்,

சொர்ணலக்ஸ்மி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற ராகுலன் மற்றும் மீனாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரஸ்வதி, இராசையா, Peter இந்திரன், காலஞ்சென்ற சாந்தா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

Maxime Jackques அவர்களின் அன்பு மாமனாரும்,

சிவகுருநாதன், செல்வரஞ்சினி, மேரி இன்பராணி, மரீனா, ரட்ணகுமார், காலஞ்சென்ற ஶ்ரீகிரிஸ்ணகுமார் மற்றும் சீதாலக்ஸ்மி, ஶ்ரீஸ்கந்தகுமார், டிலிப்குமார், வீரலக்ஸ்மி ஆகியோரின் அருமை மைத்துனரும்,

ஹரிகரன், சங்கர், ஷாலினி ஆகியோரின் அருமை மாமனாரும்,

Roshinthan, Romita, Samantha, Roshintha, Diluckshan, Diluckshy, Diloshan ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

Amelia, Ashton ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 30 Oct, 2020