
யாழ். தாவடியை பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரா சுப்பிரமணியம் அவர்கள் 05-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr.சுப்பிரமணியம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசநாயகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருசாந்தி, சக்திதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
அபிலாஸ், நிகிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற மகேந்திரா மற்றும் மல்லிகா, சுபாசினி, சுபோதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி, கதிர்வேற்பிள்ளை, காலஞ்சென்ற மகாரூபன் மற்றும் ராஜ், கதிர்காமநாதன், விமலாதேவி, சற்குணநாதன், சிவகுமாரி, காலஞ்சென்ற சோதிநாதன் மற்றும் உத்தமநாதன், அகிலன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 01:00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest in Peace Rasumama .we cant forget you . I always meet you when ever I come to Jaffna . when I came last month I missed you to Meet . not expected that you will leave us soon .