Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 OCT 1964
இறப்பு 13 MAY 2022
அமரர் இராசேந்திரன் கந்தசாமி (ராஜா)
வயது 57
அமரர் இராசேந்திரன் கந்தசாமி 1964 - 2022 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரன் கந்தசாமி அவர்கள் 13-05-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற மயில்வாகனம், விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பானுமதி(பானு) அவர்களின் பாசமிகு கணவரும்,

ரவீந்திரன், விநோஜ், காவியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுயேந்திரன்(வவா), காலஞ்சென்ற ரதி, பாலேந்திரன், காலஞ்சென்றவர்களான இராசசுலோச்சனா, தர்மாம்பாள் மற்றும் விஜயரஞ்சனி, மாவீரர் ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீகாந்தன்(ஜேர்மனி), வளர்மதி(இலங்கை), மதனகாந்தன்(பிரான்ஸ்), இந்துமதி(இலங்கை), காலஞ்சென்ற ரூபகாந்தன்(இலங்கை), பத்மகாந்தன்(இலங்கை), விஜயகாந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பானு - மனைவி
வவா - சகோதரன்
பாலன் - சகோதரன்
ரஞ்சி - சகோதரி
ஸ்ரீகாந்தன் - மைத்துனர்
மதன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 11 Jun, 2022