Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 NOV 1994
இறப்பு 11 MAR 2019
அமரர் ரஜீத்காந்த் பிரபாகரன் (ரஜீத்)
வயது 24
அமரர் ரஜீத்காந்த் பிரபாகரன் 1994 - 2019 Toronto, Canada Canada
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Bradford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரஜீத்காந்த் பிரபாகரன் அவர்கள் 11-03-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், பிரபாகரன்(புங்குடுதீவு- மண்டைதீவு) ஜெயகௌரி(சரவணை- அனலைதீவு) தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற தியாகராஜா, பரமேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற தில்லையம்பலம், கண்ணம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

தர்ஷிகா, சஞ்ஜித் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராகினி- ராஜேந்தர், சுபா- ஆனந்தராஜா, பிரபாஜினி- ஸ்ரீ, தவம்- ரஞ்சி, காலஞ்சென்ற வரதன், ரவி- சுகி ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சுதாகரன் மற்றும் தேனு, செல்வம்- தயா, சிவன்- நிர்மலா ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices