மரண அறிவித்தல்
மலர்வு 22 APR 1931
உதிர்வு 05 AUG 2022
திருமதி இராஜயோகம் இரத்தினசபாபதி
வயது 91
திருமதி இராஜயோகம் இரத்தினசபாபதி 1931 - 2022 Columbuthurai, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow வை வதிவிடமாகவும் கொண்ட இராஜயோகம் இரத்தினசபாபதி அவர்கள் 05-08-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், மரகதவல்லி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லமுத்து, பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி செல்லமுத்து அவர்களின் பாசமிகு மனைவியும்,

முருகதாசன்(பிரித்தானியா), யோகவதி(அவுஸ்திரேலியா), சிவதாசன்(பிரித்தானியா), கணேசதாசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காந்தினி(பிரித்தானியா), மதனராஜன்(அவுஸ்திரேலியா), விஜந்தி(பிரித்தானியா), ஜெயலதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சரண்யா, வரண்யா, தினேஸ், பிரகாஸ், மதுரா, மகிசன், சகானன், பிரவின் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

இராஜேந்திரா, இராஜசிங்கம், இராஜசேகரம், இராஜகோபால், இராஜலக்சுமி, இராஜேஸ்வரி, இராஜசுந்தரி, இராஜநாயகி, இராஜபாலம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs.Rajayogam Ratanasabapathy was born in Columbuthurai, Jaffna, Srilanka, lived in Harrow, UK and she passed away peacefully on 05th August 2022.

Most beloved daughter of Late Kanagaratnam and Maragathavalli, Beloved daughter in law of Late Sellamuthu and Ponnu,

Loving Wife of Late Ratanasabapathy Sellamuthu,

Beloved mother of Murugathasan(UK), Yogawathy(Australia), Sivathasan(UK), Ganesathasan(Canada),

Loving mother in law of Kanthini(UK), Mathanarajan(Australia), Vijayanthi(UK), Jeyalatha(Canada),

Beloved grand mother of Sharanya, Varanya, Dinesh, Prakhash, Madhurra, Mahezan, Sagaanan, Praveen,

Loving Sister of Rajendira, Rajasingham, Rajasekaram, Rajagopal, Rajaluxmi, Rajeswari, Rajasundari, Rajanayaki, Rajabalambihai.

This notice is provided for all family and friends. 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

முருகதாசன்(Murugathasan) - மகன்
சிவதாசன்(Sivathasan) - மகன்

Summary

Photos

No Photos

Notices