யாழ். கம்பளையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜவதி செல்லையா அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா(ஆசிரியர் புன்னாலை கட்டுவன்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீகஜமுகன்(மோகன் - கனடா), ஸ்ரீகஜகரன்(கரன், ராஜன்- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை(கிளாக்கர்), நவசிவாயம், சோமசுந்தரம், தியாகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மேகலா, சுஜாதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசம்மா, நல்லம்மா, அருளம்மா, செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஸ்வின், அஜன், தனுஷ், ஆரணி, அஷ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.