
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rheinfelden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை திருப்பதிவாசன் அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜதுரை, ஞானம்மா தம்பதிகளின் செல்ல மகனும், காலஞ்சென்ற நடராசா, மகாலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சாலினி அவர்களின் அன்பு கணவரும்,
வைஷ்ணவி, திருஷன், சயிந்தவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வசந்தமோகனா(பிரான்ஸ்), இராஜமோகனா(இலங்கை), திருஞானமோகன்(ஜேர்மனி), இராஜஸ்ரீ(ஜேர்மனி), சுகுணா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பத்மராஜன்(பிரான்ஸ்), ஜெயராஜா(இலங்கை), விஜியகுமாரி(ஜேர்மனி), பாஸ்கரன்(ஜேர்மனி), சீனிவாசகம்(இலங்கை), சண்முகவடிவேல்(இலங்கை), ஞானவடிவேல்(ஜேர்மனி), பிருந்தா(ஜேர்மனி), கெளசலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராகுலன், கோவர்த்தனண், கிருசாந்தி, பிரசாந்தி, லக்ஷாயினி, பத்மநிவாஸ், யதுசன், லக்ஸ்மன், பானுயன், பபிசனா, நிதுசா, சந்தோஜி, வினோஜி ஆகியோரின் அன்பிற்குரிய மாமாவும்,
யனுசா, யனித்தா, திபிசன், விபிசன், யசிக்கா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கொரோனா காரணமாக குடும்ப உறுப்பினர்கள் உட்பட 50 நபர்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுவார்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 02 Feb 2021 8:00 AM - 6:00 PM
- Wednesday, 03 Feb 2021 8:00 AM - 5:00 PM
- Thursday, 04 Feb 2021 9:00 AM - 11:00 AM