யாழ். வல்வெட்டித்துறை குண்டுவர்காடைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை சிவபாக்கியவதி அவர்கள் 10-05-2021 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவரெட்ணம், கண்ணகைபிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், சின்னையா வள்ளிநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜதுரை(Raju) அவர்களின் அன்பு மனைவியும்,
அகிலன்(லண்டன்), நாவலன்(சுவிஸ்), முகிலன்(இந்தியா), கபிலன்(கனடா), மிகிலா- இராசநாயகம்(Raju- லண்டன்), நகுலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வைத்திலிங்கம் அவர்களின் அருமை அக்காவும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,
கந்தையா இராசநாயகம்(Raju- லண்டன்), சத்தியபாமா(இந்தியா), மலர்விழி(சுவிஸ்), கமலாம்பிகை(இந்தியா), சரோஜினிதெரசா(கனடா), லதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
டிலக்சன், ஸ்வேதா, விதுஷன், சாலினி(இந்தியா), சுதர்ஷன், வைஸ்ணவி, ஆகாஷன்(சுவிஸ்), சந்தோஷன், ஸ்வேதினி, அனோஷன், விக்னேஷன்(இந்தியா), கெவின்ஷன், கிறிஸ்டினா, செர்லினா(கனடா), சஸ்மிகா, ஹரிஷன், பூர்ணிகா(லண்டன்), சரங்கனி, தனுஷ்ணி, ரித்திக்ஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு நிறைந்த பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2021 புதன்கிழமை அன்று நடைபெறும்.
நிகழ்வுகள்
- Thursday, 13 May 2021 3:00 PM - 6:00 PM
- Sunday, 16 May 2021 10:00 AM - 1:00 PM
- Monday, 17 May 2021 4:00 PM - 7:00 PM
- Wednesday, 19 May 2021 7:45 AM - 8:45 AM
- Wednesday, 19 May 2021 9:00 AM - 11:00 AM
- Wednesday, 19 May 2021 11:00 AM - 12:00 PM
- Wednesday, 19 May 2021 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details