கண்ணீர் அஞ்சலி
மாமனாருக்கு
Late Rajathurai Rajamohan
மயிலிட்டி, Sri Lanka
எனக்கு மாமாவாகவும் என் பிள்ளைகளுக்கு தாத்தாவாகவும் இருந்திருந்தால் அழுது விட்டு ஓய்ந்திருப்பேன். ஆனால் நீங்களோ! என் பிள்ளைகளுக்கு தாய்க்குத்தாயாக இருந்தல்லவா வளர்த்து விட்டீர்கள். யாருக்கு உடல் நிலை சரியில்லையென்றாலும் அதற்கு என்ன நாட்டு மருந்து என்ன சாப்பாடு என்று பார்த்துப் பார்த்தல்லவா கவனித்தீர்கள். இனி யாருக்கேனும் உடம்பு முடியலையென்றால் விழி பிதுங்கியல்லவா நிற்கப்போகிறோம்!? நீர் காட்டிய அன்புக்கும் கரிசனைக்கும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல! எம் கண்ணீரையே உமக்கு காணிக்கையாக்குகிறோம். இப்படிக்கு அன்பு மருமகன் தங்கன்.
Write Tribute
Thatha I wish I could spend more time with you and didn’t know how much love I had for you until you left us. I miss you soo much and you will always be in my heart.