கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Rajathurai Nagaratnam
1927 -
2021
எங்கள் அன்பு பெரியம்மா திருமதி ராஜதுரை நாகரத்தினம் அவர்களது மறைவு எமக்கு ஆழ்ந்த துயரத்தினை தருகின்றது. அன்னாரது ஆத்ம சாந்தியடைய வேண்டிக்கொள்ளும் சண்டிலிப்பாய் இராசத்தியின் மகன் ஹரிஹரன் மற்றும் ஹரியின் மனைவி விஜி.
Write Tribute
ராமதுரை மாமா குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்