Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 JUN 1968
இறப்பு 26 OCT 2024
திரு இராஜதுரை ஞானசேகரன்
வயது 56
திரு இராஜதுரை ஞானசேகரன் 1968 - 2024 அராலி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். முகமாலை அராலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saerbeck ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை ஞானசேகரன் அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சாந்தினி(வனஜா) அவர்களின் அன்புக் கணவரும்,

கவிலன், வன்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இறுதிக்கிரியை நேரலை : Click Here

இறுதிக்கிரியை நேரலை: Zoom live link
Zoom Meeting ID : 
913 6807 1439

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிந்துஜன் - மருமகன்
லியோன் - நண்பர்
ராசா - நண்பர்
ரவி - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices