

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை அருட்சிவம் அவர்கள் 27-05-2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை சிவகாமிபிள்ளை(சின்னப்பிள்ளை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா(தம்பர்கடைச் சந்தி வர்த்தகர்), சற்குணம்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஹேமா, நிஷாந்தன், சசிகாந்தன், பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கைலாயநாயகி(சின்ராசு- நீர்கொழும்பு), கனகசிவம்(கனடா), அருட்செல்வி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விநாயகமூர்த்தி(மூர்த்தி), ரவிகுமார்(ரவி), விஜயகலா(ஜேர்மனி- ஆலன்), சுசிகலா(பிரான்ஸ்- ட்ரன்சி), நளினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 30 May 2021 12:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details