Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 MAY 1953
இறப்பு 05 DEC 2017
அமரர் இராஜதாஸ் சுமதி 1953 - 2017 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி தர்மபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜதாஸ் சுமதி  அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்கள் இல்லாமல் ரசித்தேன்
காற்று இல்லாமல் சுவாசித்தேன்
வார்த்தை இல்லாமல் பேசினேன்
கவலை இல்லாமல் வாழ்ந்தேன்
எம் தாயின் கருவறையில் மட்டும்

காயங்கள்  ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
ஆண்டு இரண்டு போனாலும்
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்