Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUL 1936
இறப்பு 03 MAY 2021
அமரர் ராஜசுந்தரம் பாலசுப்பிரமணியம்
B. Sc- Honours, Retired Teacher
வயது 84
அமரர் ராஜசுந்தரம் பாலசுப்பிரமணியம் 1936 - 2021 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், Nigeria, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜசுந்தரம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 03-05-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராஜசுந்தரம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், தம்பிப்பிள்ளை ஞானம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஞானரஞ்சனி(பொன்னா) அவர்களின் அன்புக் கணவரும்,

அனுசுயா, ரிஷிகேசன்  ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவசுப்பிரமணியம்(சிங்கப்பூர்), Dr. சுப்பிரமணியம்(இங்கிலாந்து), காலஞ்சென்ற குமாரசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சன், ஜெயச்சந்திரன், மஞ்சரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராதாகிருஷ்ணன், விஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவம்(சிங்கப்பூர்), ஸ்ரீமா(இங்கிலாந்து), ஞானி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Jonathan, Joshua, Jerusha ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Link for online video: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அனுசுயா - மகள்

Photos

Notices