1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்னை மடியில்
02 APR 1960
ஆண்டவன் அடியில்
08 FEB 2022
அமரர் இராஜசூரியர் கலாராணி
வயது 61

அமரர் இராஜசூரியர் கலாராணி
1960 -
2022
நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
02 APR 1960 - 08 FEB 2022 (61 வயது)
-
பிறந்த இடம் : நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொழும்பு, Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜசூரியர் கலாராணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:28/01/2023.
ஓராண்டு கழிந்தாலும்
ஓவியமாய் பதிந்திருக்கிறது
உங்கள் முகம்
வற்றாத
கடல்நீர் வற்றினாலும்
வரம்
தந்த எங்கள் தெய்வத்தின்
அன்பு என்றுமே வற்றாதே
காயவில்லை விழிகளில்
ஈரம்
ஓராண்டு ஓடினாலும்
எம்
துயரம் தீரவில்லை
ஆறுதில்லை
எங்கள் மனம்
ஆயிரம்
சொந்தங்கள்
அணைத்திட
இருந்தாலும்
அம்மா உன்னைப்போல்
அன்புகொள்ள யாருமில்லை.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
கொழும்பு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Sat, 12 Feb, 2022
Request Contact ( )

அமரர் இராஜசூரியர் கலாராணி
1960 -
2022
நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka