Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 AUG 1952
இறப்பு 26 APR 2020
திரு இராஜசிங்கம் தெய்வமனோகரன்
பொறியியலாளர்
வயது 67
திரு இராஜசிங்கம் தெய்வமனோகரன் 1952 - 2020 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 39 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் தெய்வமனோகரன் அவர்கள் 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் யோகாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ரொனால்ட் ஹெதர் தட்ச்செல் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பியோனா அவர்களின் பாசமிகு கணவரும்,

கீரன், ராயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஹரியேட் அவர்களின் பாசமிகு  மாமனாரும்,

தெய்வஜோதி(கொழும்பு), தெய்வசக்தி(ஐக்கிய அமெரிக்கா), தெய்வரஞ்சனி(கனடா), தெய்வசெல்வி(கனடா), தெய்வமாலினி(கொழும்பு), தெய்வகுமரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோகரன்(கொழும்பு), வரதராஜா(ஐக்கிய அமெரிக்கா), செந்திநாதன்(கனடா), சிவகுமார்(கனடா), காலஞ்சென்ற செந்தில்குமரன்(கொழும்பு), ராதை(ஐக்கிய அமெரிக்கா), நீல் தட்ச்செல்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனனி-ஜெயகோபன், யாதவன், துவாரகன், ஆரணி, சாயிராம், சாயினி, ஐங்கரன், அச்சுதன், ரொபின், ஆஷ்லி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

சாயிகிருஷ்ணா, சத்யா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ரொட் அலிசன் வுட்ஹவுஸ் தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Rajasingham Theivamanoharan was born in Columbuthurai, Jaffna, and lived in London, United Kingdom, and passed away peacefully on Sunday, 26th April 2020.

He was the beloved son of the Late Mr. Rajasingham and Mrs. Yogambal Rajasingham, son in law of the Late Mr. Ronald Tatchell and Mrs. Heather Tatchell.

Loving Husband of Fiona Theivam.

Loving Father of Kieran Theivam and Ryan Theivam.

Loving Father-in-law of Harriet Theivam

Loving Brother of Theivajothy(Sri Lanka), Theivasakthy(America), Theivaranjini(Canada), Theivaselvy(Canada), Theivamalini(Sri Lanka), Theivakumaran(America).

Loving Brother-in-law of Manoharan(Sri Lanka), Varatharajah(America), Senthinathan(Canada), Sivakumar(Canada), Late Senthilkumaran(Sri Lanka), Rathai(America), and Neil Tatchell(United Kingdom).

Loving Co-in-Law of Mr. Rod Woodhouse and Mrs. Alison Woodhouse.

Loving Uncle of Janani-Jeyagopan, Yadavan, Duarahan, Arani, Sairam, Saini, Aynkaran, Atchuthan, Sai Krishna, Satya, Robin, and Ashly.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices